விருப்பம் - virubbam

என் பெயர் சக்தி. என் செல்லபெயரும் அதுதான். பிறந்து வாழந்து எல்லாம் பொள்ளாச்சி.

நான் டாக்டர்க்கு படிக்கனும்.எங்க அப்பா ஆசைபட்டருங்க ஆன +2 வரைதான் படிப்பு வந்தது. அதன்பிறகு படிப்பு வாறலங்க.

வேலைக்கு போகலனும் பாத்த +2 வரை படிச்சனால வேலை கிடக்கலை.வேற படிக்கனுனா டிகிரி, டிப்பளமோ, படிக்கனுனா மார்க் தேவை. மார்க் மிகவும் குறைவு. மேலே படிக்கலானனு நண்பர் ஒருவர் சொல்லி கம்யூட்டர் கல்வி படிக்கலானும் முடிவு செய்யது. கம்யூட்டர் சென்டர்லே சேர்ந்து ஒரு வருடம் படித்தேன்.

கம்யூட்டர் படிச்சா வேலை கிடைக்கனும் பாத்தா, டிகிரி படிச்சதான் வேலை கிடைக்கனும் என்றார்கள். படிச்ச கம்யூட்டர் சென்டர்லே கேட்டு சொல்லி கொடுக்கற வேலை சேர்ந்து ஒரு வருடம் வேலை செய்தேன். சம்பளம் குறைவு வேற ஏந்த பயனும் இல்லை.

எங்க ஊர்லே மில் அதிகம். சம்பளம் இல்லாம் அதிகமான பயன் என்றார்கள் மில்லை கூலி வேலை
சேர்ந்தேன். 3 ஷப்டுக்கு போக வேண்டும். நான் போய் சேர்ந்த நேரம் பவர் கட் அதிகம்.ஆதனால சம்பளம் தவற வேற ஏந்த பயனும் இல்லை.

ஓய்வு நேரத்லே ப்ர்வுசிங் சென்டர் போய் பார்ப்பதுயுண்டு. அதுலே படுகை.காம் பார்த்தேன். இணைதள வேலை பயற்சி பற்றி ஆதி சார் விளக்கமாக சொல்லி இருக்கிறார்.

இனி எதிர்கால திட்டம் இணைதள வேலையில் உழைப்பு.

http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=4&t=7396&p=22254#p22254

0 comments