survey job

இந்த சர்வே ஜாப் ஆபர் உள்ள தளம் http://padugai.com/genuinejobs/onlinejob1.html

ரிஜிஸ்டர் இலவசம் என்பதால் இப்பொழுதே சேர்ந்து கொண்டு, இப்பொழுதே செய்து பயனடையுங்கள்.

ஆபர் உள்ள இடம், Offers > Clix Offers.

Offer Name : SSI Survey.


சர்வேயின் ,முதல் படியில்....

வாழ்வது சென்னை, பின் கோடு 600017 என சென்னை பின் கோடு கொடுத்துக் கொள்ளுங்கள்.

அதைப்போல் வருவாயும் மாதம் 40000-க்கு மேல் என தேர்வு செய்து கொள்வதோடு, சொந்தமாக கார் இருக்கிறது என்று சொல்லுங்கள். சொந்தமாக வீடு.... சொந்தமாக பொண்டாட்டி (மற்றவங்கல்லாம் வாடகைக்கா வச்சிருக்காங்க?? அப்பெடியெல்லாம் கேட்காதீங்க :ays: .. சும்மா ரைமிங்க்)

இப்படி பெருமையாக அடிச்சித் தள்ளுனீங்கன்னா... முதல் டெஸ்டில் பாஸ் ஆகி, உண்மையான சர்வே பகுதிக்குள் சென்றுவிடுவீர்கள்.


அம்முட்டுத்தான்.... பின்... சும்மா டிக் செய்து கொண்டே போங்க.... ஒர் 15 நிமிடத்தில் 0.85 டாலர் கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.

சர்வே முடிந்தப் பின்னர்... க்ளிக்சென்ஸ் தளத்திற்குள் வந்தால் ஒர் சின்ன பாப் விண்டோ, சர்வே முடிந்ததா? எனக் கேட்டுக்கிட்டு நிற்கும். அதற்கு ஒர் யெஸ் சொல்லிட்டுப் போனிங்கன்னா... கணக்கில் பணம் இருக்கும்.


நான் வாங்கிட்டேன்... நீங்களும் வாங்கிவிடுங்கள்.

0 comments