ஆப்பிள் , கூகுள் விளம்பர சர்ச்சை – வீடியோ

Chromebook - Copyஅண்மையில் கூகுள் குரோம் புக் என்ற தமது லேப்டாப் தயாரிப்பை வெளியிட்டுருந்தது கூகுள் நிறுவனம். இதற்கென அது உருவாக்கியுள்ள விளம்பரமே தற்போது சர்ச்சையை கிழப்பியுள்ளது.
பொதுவாக ஆப்பிள் நிறுவனம் தமது ஹாட்வேர் தயாரிப்பொன்றை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் டீசேர்ட் அணிந்த படி திரையில் தோன்றி தயாரிப்பை பற்றி புகழ்ந்து பேசுவார்கள்.
இதைப்போன்றதொரு விளம்பரத்தை காப்பியடித்தே குரோம் புக்கின் புதிய விளம்பரத்தை உருவாக்கியுள்ளதென தற்போது சர்ச்சை நிலவுகின்றது.
அந்த இரு விளம்பரங்களின் வீடியோ இணைப்புக்களும் இங்கே……

0 comments