இந்திய அழகி உள்பட 126 பேரைத் தோற்கடித்து உலக அழகிப் பட்டம் வென்ற மிஸ் பிலிப்பைன்ஸ்

உலக அழகியைத் தேர்வு செய்யும் இறுதிப் போட்டி இந்தோனேசியாவின் பாலியில் நேற்று நடந்தது.
 
மிஸ் பிலிப்பைன்ஸ் மெகன் யங் 2013ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். 
 
இந்த ஆண்டு போட்டியில் வழக்கமாக நடக்கும் பிகினி ரவுண்ட் இல்லை. இருப்பினும் உலக அழகி போட்டிக்கு இந்தோனேசியாவில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த போட்டியில் இந்தியா உள்பட பல்வேறு நாட்டு அழகிகள் கலந்து கொண்டனர்.


0 comments